19th of August 2013
சென்னை::2003 ஆம் ஆண்டு "மன்ஸின்னக்காரே' என்ற மலையாளப் படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா, சினிமாவில் 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.
ஐயா' படம் மூலம் தமிழில் அறிமுகம். தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் என தென்னிந்தியாவின் நான்கு மொழிகளிலும் அடுத்தடுத்து படங்கள்... முன்னணி நடிகர்கள் நயனின் கால்ஷீட்டுக்காக காத்திருப்பு... என எப்போதும் ஏறுமுகம்தான். உச்சத்தில் இருந்த நயன்தாராவின் சினிமா பயணம் காதல், கல்யாணம் என சர்ச்சைகளில் சிக்கியது. ""இனி சினிமாவே வேண்டாம்'' என்றவருக்கு, காதல்கள் கை கூடவில்லை.
இதையடுத்து மீண்டும் சினிமா... அஜித்துடன் "ஆரம்பம்', உதயநிதி ஜோடியாக
இது கதிர்வேலன் காதல்' என அரை டஜன் படங்கள் இப்போது நயன் கையில். எத்தனை சர்ச்சைகளைக் கடந்தாலும், இன்றைக்கும் தென்னிந்தியாவின் முன்னணி வரிசை நயனுக்கு
காத்திருக்கவே செய்கிறது.

Comments
Post a Comment