6th of July 2013
சென்னை::ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவாக வெற்றிப் பெற்ற உதயநிதி, தற்போது இது கதிர்வேலன் காதல் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். சுந்தரபாண்டி
இது கதிர்வேலன் காதல் படம் முடியும் தருவாயில் உள்ள நிலையில், அடுத்ததாக உதயநிதி நடிக்கும் படத்திற்கு 'நண்பேன்டா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் ராஜேஷிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜெகதீஷ் என்பவர் இயக்குகிறார்.
இதில் உதயநிதிக்கு நண்பனாக சந்தானம் நடிக்கிறார். ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல் ஆகிய இரண்டுப் படங்களில் உதயநிதியுடன் இணைந்து நடித்த சந்தானம், மூன்றாவது முறையாக இப்படத்தில் கைகோர்க்கிறார்.
இப்படத்திற்கான நாயகி தேடுதலில் தற்போது படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக, முன்னணி நடிகையை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

யன் படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்து வருகிறார்.
Comments
Post a Comment