3rd of July 2013
சென்னை::கதையல்ல நிஜம். நீலப்பட அழகி சன்னி லியோன் நடிக்கும் படத்தில் பரத் நடிக்கிறார்.1998 ல் வந்த பாம்பே பாய்ஸ் படத்தை நினைவிருக்கிறதா? அந்தப் படத்தை இயக்கிய ஓஹண்க்ஷ்ஹக் என்ள்ற்ஹக் ஜாக்பாட் என்ற படத்தை இயக்குகிறார். அதில் சச்சின் ஜோஷி, சன்னி லியோன் பிரதான கதாபாத்திரமேற்றிருக்கிறார்கள்.. அப்படிதான் ஓஹண்க்ஷ்ஹக் என்ள்ற்ஹக் அனைத்து பேட்டிகளிலும் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால் ஜாக்பாட்டில் நம் பரத்தும் நடிக்கிறார். இந்தி மீடியாக்கள் தென்னிந்திய நடிகர்களை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை, இருட்டடிப்பு செய்வார்கள். அப்படிதான் பரத்தின் பெயர் மிஸ்ஸாகியிருக்க வேண்டும். ஆனால் பரத் தனது ட்விட்டர் செய்தியில் ஜாக்பாட் படத்தில் நடிப்பதை உறுதி செய்திருக்கிறார்.
ஜாக்பாட் கோவாவை பின்னணியாக கொண்ட க்ரைம் த்ரில்லர். நிழலுலகத்தை பிரதிபலிக்கும் படம் இது. இருபதுகளிலும் முப்பதுகளிலும் வந்த ஊண்ப்ம் ய்ர்ண்ழ் வகை திரைப்படங்களைப் போல் ஜாக்பாட்டை உருவாக்க இருக்கிறாராம். அதனால் டூயட் போன்ற சடங்குகள் இதில் இல்லை.
கோவாவில் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. தற்போது பரத் கோவாவில்தான் இருக்கிறார்.
பரத்... சன்னி லியோன் என்ன சொல்றாங்க?
Comments
Post a Comment