Actor Sivachandran is back as Director!!! சிவச்சந்திரன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு படத்தை இயக்குகிறார்!

3rd of July 2013
சென்னை:படம் இயக்கும் சிவச்சந்திரன்
 
நடிகரும்,இயக்குனருமான சிவச்சந்திரன் நீண்ட இடைவெளிக்குப்
பிறகு ஒரு படத்தை இயக்குகிறார் .
 
முழுக்க முழுக்க இளைய தலை முறைநடிகர் ,நடிகைகள் நடி
க்கிறார்கள்.

Comments