12th of July 2013
சென்னை::இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கும் 'தலைவா' படத்தில் முதல் முறையாக விஜய்யுடன் அமலாபால் ஜோடி சேர்ந்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 9ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று ஐயங்கரன் இண்டர்நேஷனல் பிலிம் நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்ரீ மிஸ்ரி புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரித்துள்ள தலைவா படத்தினை தமிழகத்தில் வேந்தர் மூவிஸ் வெளியிடுகிறது. வெளிநாடுகளில் ஐயங்கரன் நிறுவனம் வெளியிடுகிறது.
Comments
Post a Comment