23rd of June 2013
சென்னை::விஜயகுமார் என்ற புதிய இயக்குனர் தயாரித்து, இயக்கும் படத்திற்கு ‘விடியும் வரை விண்மீண்களாவோம்’ என பெயரிட்டுள்ளனர்.
சென்னை::விஜயகுமார் என்ற புதிய இயக்குனர் தயாரித்து, இயக்கும் படத்திற்கு ‘விடியும் வரை விண்மீண்களாவோம்’ என பெயரிட்டுள்ளனர்.
இப்படத்திற்கு TAG ஆக ரசிகர்களை எளிதில் சென்றடையயும் விதத்தில் v 4 என்று குறிப்பிட்டுள்ளார்.
‘Vidiyum Varai Vinmeengalaavom’ இதில் வரும் நான்கு ‘ V ‘ க்கள்தான் இந்த ‘v 4’. ‘வோம்’ எழுத்தில் வரும் ஒரு ‘ V ‘ யையும் சேர்த்துக் கொண்டுள்ளார்.
கல்லூரி பின்னணியில் ஜாலியான காதல் கதையாக உருவாகிறது விடியும் வரை விண்மீண்களாவோம்.
மற்ற விவரங்கள் விரைவில்…
Comments
Post a Comment