Monday,11th of June 2013
சென்னை::புதுடெல்லியில் ஜூன் 18-ந்தேதி முதல் 23 வரை சீன திரைப்பட விழா நடைபெறுகிறது.
6 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பிரபல அதிரடி சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான் நடித்து இயக்கியுள்ள 'சைனீஸ் சோடியாக்' திரையிடப்படுகிறது.
இவ்விழாவில் பங்கேற்பதற்காக சீனாவில் இருந்து வரும் திரையுலக பிரபலங்களுடன் ஜாக்கி சான் (59) வரும் 18ம் தேதி புதுடெல்லி வருகிறார்.
பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்துடன் 'தி மித்' என்ற திரைப்படத்திலும் நடித்துள்ள ஜாக்கி சான், 2008-ம் ஆண்டு நடைபெற்ற 'தசாவதாரம்' பாடல் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசனுடன் மேடையில் தோன்றியது நினைவிருக்கலாம்.

Comments
Post a Comment