Sunday,2nd of June 2013
சென்னை::சூதுகவ்வும் படத்தில் விஜயசேதுபதியின் கற்பனை காதலியாக வந்து சென்றவர் சஞ்சிதா ஷெட்டி. அவர் கண்ணுக்கு மட்டுமே தெரியுமாறு நடித்த அவர், தொடை தெரியும் அரை டவுசர் காஸ்டியூம் அணிந்தவர், சில காட்சிகளில் சற்று தூக்கலான கிளாமரையும் வெளிப்படுத்தியிருந்தார். அதனால்தான், அவரை அப்படத்தின் ஹீரோயினியாக பப்ளிசிட்டிகளில் கொண்டு வந்தனர்.
அதோடு, படமும் ஓடி விட்டதால், இப்போது கோடம்பாக்கத்தின் மினிமம் பட்ஜெட் ஹீரோக்களின் கவனத்துக்கு வந்துவிட்டார் சஞ்சிதா. அதிலும், கதைக்கு கிளாமர் அவசியம் என்று சொல்லிவிட்டால், எள் என்றால் எண்ணெய்யாக நிற்கவும் தயாராகயிருக்கிறாராம் அவர். அதனால் பீட்சா படத்தின் இரண்டாம் பாகமான வில்லா-2 படத்திற்கு கமிட்டாகியிருக்கும் சஞ்சிதா, கமர்சியல் இயக்குனர்களின் கண்கண்ட கதாநாயகியாகி விட்டார். அதனால் தற்போது 3 படங்களுக்கு கதை கேட்டிருக்கும் சஞ்சிதாஷெட்டியின் சம்பளமும் உயரத் தொடங்கியுள்ளது. அதனால் இதுவரை மங்களூரில் இருந்து கொண்டு கோலிவுட்டுக்கு விசிட் அடித்துக்கொண்டிருந்த சஞ்சிதா, இப்போது சென்னையிலேயே முகாமிட்டு படவேட்டை நடத்தி வருகிறார்.

Comments
Post a Comment