ரவிகுமார் வியப்பு: சாமி‘ படம் இந்தியில் ‘போலீஸ்கிரி‘ ஆனது. கே.எஸ்.ரவிகுமார்!!!

Friday,7th of June 2013
சென்னை::சாமி‘ படம் இந்தியில் ‘போலீஸ்கிரி‘ ஆனது. கே.எஸ்.ரவிகுமார் இயக்கியுள்ளார். மும்பை குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் தண்டனை பெற்ற ஹீரோ சஞ்சய் தத் சிறைக்கு செல்லும் முன் காதல், நகைச்சுவை காட்சிகளில் நடிக்க வேண்டி இருந்தது. செட்டிற்கு வரும்போது கனத்த இதயத்துடன் வரும் சஞ்சய், கேமரா முன் வந்ததும் சோகத்தை மறந்து காதல் காட்சிகளில் ஜாலியாகவும், நகைச்சுவை காட்சிகளில் சிரித்தும் யதார்த்தமாக நடித்தாராம். மனதில் வேதனையை சுமந்துகொண்டு அவர் இப்படி நடித்ததை வியப்புடன் தெரிவிக்கிறார் ரவிகுமார்.
 
வரும்போது கனத்த இதயத்துடன் வரும் சஞ்சய், கேமரா முன் வந்ததும் சோகத்தை மறந்து காதல் காட்சிகளில் ஜாலியாகவும், நகைச்சுவை காட்சிகளில் சிரித்தும் யதார்த்தமாக நடித்தாராம். மனதில் வேதனையை சுமந்துகொண்டு அவர் இப்படி நடித்ததை வியப்புடன் தெரிவிக்கிறார் ரவிகுமார்.                          
 
 

Comments