கிளாமரில் கலக்கும் ஸ்ருதி ஹாசன்!!!

Saturday,1st of June 2013
சென்னை::ஒரு படத்தின் ஸ்டில்களே பரபரப்பை ஏற்படுத்துவது சாதாரண விஷயமல்ல.சமீபத்தில்தான் ஸ்ருதி ஹாசன் ஆண்கள் பத்திரிக்கையான ‘மேக்சிம்’ பத்திரிகைக்கு கவர்ச்சிகரமான ஸ்டில்களுக்கு போஸ்  கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
 
தற்போது அவர் நடித்து வரும் ‘பலுப்பு’ தெலுங்கு படத்திற்காக வெளியிடப்பட்டுள்ள ஸ்டில்களிலும் கிளாமரில் அசத்தியிருக்கிறார்.
தெலுங்குத் திரையுலகில் இப்போது இதுதான் பேச்சாக இருக்கிறதாம். ‘கப்பார் சிங்’ படத்தின் வெற்றி மூலம் தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறி விட்ட ஸ்ருதி அங்கு பலருக்குப் போட்டியாக இருக்கிறாராம்.
 
முன்னணி நடிர்களான ரவி தேஜா, ஜுனியர் என்டிஆர், ஆகியோருடன் இப்போது ஜோடியாக நடித்து வருகிறார்.நல்ல உயரமும், கலரும், தோற்றமும் கொண்ட ஸ்ருதியின் கிளாமர் தோற்றம் அங்கு பல நடிகைகளுக்கு ‘கிலி’யை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

Comments