Sunday,2nd of June 2013
சென்னை::கடல் படத்தினை தொடர்ந்து கெளதம் தற்போது வை ராஜா வை, சிப்பாய் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஒரு வாரம் லட்சுமிமேனனை காதலிப்பது போல் நடித்தால், அடுத்த வாரம் ப்ரியாஆனந்தை காதலிக்கிறார். இரண்டு படங்களுமே காமெடி கலந்த காதல் கதைகள் என்பதால் அதிக ஈடுபாடு காட்டி நடித்து வருகிறார் கெளதம்.
அவரிடத்தில், லட்சுமிமேனன், ப்ரியாஆனந்த் இரண்டு பேரில் யார் உங்களுக்கு அதிக பிடித்தமான நடிகை? என்று கேட்டால், இரண்டுபேருமே எனக்குப்பிடித்தமான நல்ல நடிகைகள்தான் என்கிறார். அதோடு, அவர்கள் இருவருமே என்னை விட சீனியர்கள். அதிகமான படங்களில் நடித்திருக்கிறார்கள். என்றபோதும், எங்களுக்குள் எந்தவித ஈகோவும் இல்லாமல், நல்ல நண்பர்களாக நடித்து வருகிறோம். மேலும், அவர்களும் என்னை மாதிரியே ஜாலியாக பழகுவதால், ஸ்பாட்டில் நேரம்போவதே தெரியவில்லை. நடிக்கிற நேரம்போக மற்ற நேரங்களில் ஒரே அரட்டைதான்.

Comments
Post a Comment