இன்றைய ரிலீஸ்…!!!

14th of June 2013
சென்னை::இன்று ஜுன் 14  வெளியாகும் திரைப்படங்களைப் பற்றிய சிறு விவரம்.தீயா வேலை செய்யணும் குமாரு.
-------------------------------------------------------------------------------------------------------------------


யு டிவி மோஷன் பிக்சர்ஸ், அவ்னி சினிமேக்ஸ் தயாரிப்பில் சுந்தர் .சி இயக்கத்தில், சத்யா இசையமைப்பில் சித்தார்த், ஹன்சிகா, சந்தானம், கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் பலர் நடிக்கும் படம்.
தில்லு முல்லு 2

Comments