Thursday,6th of June 2013
சென்னை::சுஜாதா சுனிதா கம்பைன்ஸ் மற்றும் ட்வின்ஸ் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் படம் 'வெண்மேகம்'. விதார்த்த் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஹீரோயின்களாக இஷாரா மற்றும் கேரள மாநில விருது பெற்ற ஜெயஸ்ரீ சிவதாஸ் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜெகதீஷ், கிரிஷ், ரோஹினி ரகுவரன், நண்டு ஜெகன், மஞ்சரி, கூல் சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்.
ராம் லட்சுமணன் என்ற இரட்டையர் இயக்குநர்கள் இப்படத்தை இயக்குகிறார்கள். இவர்கள் 50க்கும் மேற்பட விளம்பரப் படங்களை இயக்கியுள்ளார்கள். இவர்கள் இயக்கும் முதல் திரைப்படம் 'வெண்மேகம்'.
படத்தைப் பற்றி இயக்குநர்கள் ராம் லட்சுமணன் கூறுகையில், "ஒவ்வொரு பருவத்திலும் குழந்தைகளின் வளர்ச்சிக்களை புரிந்து கொண்டு பெற்றொர்கள் நடக்க வேண்டும். அதுபோல குழந்தைப் பருவத்தை தாண்டிய பிறகு தாய் தந்தையரை அனுசரித்து பிள்ளைகளும் நடக்க வேண்டும் எனும் கருத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியுள்ளோம்." என்றார்கள்.
ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜாபர் ஹனி இசையமைக்கிறார். தோழன், செந்தில்குமார், தனபால், ராம் லட்சுமணன் ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள்.

Comments
Post a Comment