20th of June 2013
சென்னை::தெலுங்கு படங்களில் அறிமுகமாகி, பின் தமிழுக்கு வந்த அனுஷ்கா, தற்போது, இந்த இரண்டு மொழிகளிலுமே, கணிசமான படங்களை கைவசம் வைத்துள்ளார். துவக்கத்தில்
சிறிய இடைவெளிக்கு பின், இப்போது மீண்டும் கிசுகிசுக்கள், அனுஷ்காவை ரவுண்டு கட்டி அடிக்கின்றன. அவரை பார்க்கும் அனைவருமே "கோபிசந்துக்கு திருமணமாகி விட்டது. உங்களுக்கு எப்போது திருமணம் என்று தான் கேட்கின்றனராம். இதனால், பயங்கர டென்ஷனில் இருக்கிறார், அனுஷ்கா. கோபமும், எரிமலையாக, அவரது மனதுக்குள் எரிந்து கொண்டிருக்கிறதாம். திருமணம் பற்றி யாராவது கேட்டால்,"யாருக்கு திருமணம் நடந்தால், எனக்கென்ன? மற்றவர்களுக்கு திருமணமாகி விட்டது என்பதற்காக, நானும் திருமணம் செய்யவேண்டுமா என, கோபத்தில், சிவ சிவக்கிறாராம்.

, கிளாமரான வேடங்களில் நடித்து வந்த அனுஷ்காவின் அடையாளத்தை, "அருந்ததி என்ற படம், முற்றிலும் மாற்றி, அதிரடி நடிகையாக்கியது. இப்போதெல்லாம், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் தான், அவர் நடிக்கிறார். பிரபல தெலுங்கு நடிகர்கோபிசந்த்தையும், அனுஷ்காவையும் இணைத்து, ஆரம்பத்தில், கிசு கிசுக்கள் வந்தன. ஆனால், கோபிசந்துக்கு, திடீரென திருமணமானதும், அந்த கிசு கிசுக்கள் காணாமல்போய் விட்டன.
Comments
Post a Comment