Monday,3rd of June 2013
சென்னை::‘டி டே’ என்ற பாலிவுட் படத்தில் நடிக்கும் ஸ்ருதி ஹாசன் பெட்ரூம் சீனில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து சர்ச்சையை ஏற்படுத்தினார். அடுத்து அவர் நடித்து திரைக்கு வரவுள்ள ‘பலுப்பு’ தெலுங்கு படத்தில் அதிரடி கவர்ச்சி போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இதற்கிடையில் பிரபுதேவாவின் ‘ராமய்யா வஸ்தாவய்யா’ இந்தி படத்திலும் தாராளமாகவே கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார். அடுத்து எப்படி அதிரடி போஸ் கொடுப்பார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டிருக்கிறார் ஸ்ருதி.
Comments
Post a Comment