27th of June 2013
சென்னை::சர்வதேச ஸ்கை டைவர்ஸ் கூட்டம் மலேசியாவில் நடந்துவருகிறது. இதில் நடிகர் அருண் விஜய் கலந்துகொண்டுள்ளார். விமானம் பறந்துகொண்டிருக்கும்போது அதிலிருந்து அந்தரத்தில் குதிக்கும், ஸ்கை டைவில் அருண் விஜய் பயிற்சி பெற்றுள்ளார். இதற்காக அமெரிக்காவில் உள்ள பாராசூட் அசோசியேஷனில் லைசென்ஸ் வாங்கியுள்ளார்.
இந்த லைசென்ஸ் வாங்கியுள்ள முதல் தென்னிந்திய நடிகர் அருண் விஜய். உலகம் முழுவதும் உள்ள ஸ்கை டைவர்களின் கூட்டம் மலேசியாவில் நடந்துவருகிறது. இதில் அருண் விஜய் கலந்துகொண்டுள்ளார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, ‘இதில் கலந்துகொள்வது ஈசியானது அல்ல. குறைந்தபட்சம் பத்து முறையாவது வானில் இருந்து குதித்திருக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. நான்கு நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் ஸ்கை டைவர்களை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளது’ என்றார்.

Comments
Post a Comment