30th of June 2013
சென்னை::தமிழ் சினிமாவில் ஒரு ஆண்டுக்கோ அல்லது இரண்டு ஆண்டுக்கோ ஒரு முறை அவ்வப்போது சில படங்களில் ஹீரோயினாக நடித்துக்கொண்டு, எதிர் நீச்சல் போட்டுக்கொண்டிருந்த நடிகை பிரியா ஆனந்துக்கு 'எதிர் நீச்சல்' படம் திருப்பு முனையாக அமைந்துள்ளது.
எதிர் நீச்சல் படத்தின் வெற்றி தற்போது அவரை, அரிமா நம்பி, வை ராஜா வை, வணக்கம் சென்னை உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக்கியுள்ளது. இப்படி பிஸியான ஹீரோயினான பிரியா ஆனந்துக்கு காதலிக்க ரொம்ம்ப் ஆசையாக இருக்கிறதாம். ஆனால், அதற்கான நேரம் தான் இல்லையாம். தற்போது இந்தி, தமிழ், தெலுங்கு என்று பிஸியாக இருக்கும் அவர், தேசிய விருது வாங்கியப் பிறகே காதல் மற்றும் திருமணத்தில் கவனம் செலுத்துவாராம்

Comments
Post a Comment