இந்தியில் அறிமுகமாகிறார் அனுக்ஷா!!!

17th of June 2013
சென்னை::நான் ஈ' பட இயக்குநர் ராஜ மௌலி இயக்கும் "பாஹூபாலி' படத்தில் அனுஷ்கா நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு தவிர ஹிந்தியிலும் உருவாகிறது. முதல் முறையாக ஹிந்தியில் அறிமுகமாகிறார் அனுஷ்கா. ஜூலை மாதம் முதல் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. இப்படத்தில் நடிப்பதற்காக பாரம்பரிய கத்திச் சண்டை பயிற்சிகளை அனுஷ்கா எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Comments