சென்னை::இப்போதும் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த அளவுக்கு, அவரது பெருவாரியான வசனங்கள், மக்களோடு மக்களாக கலந்து விட்டன.அவை, சினிமாக்காரர்களையும் விட்டு வைக்கவில்லை. சிலர், அவரது காமெடிகளை எடுத்து, தங்கள் படங்களுக்கும் பயன்படுத்துகின்றனர். அந்த வகையில், "வின்னர் படத்தில், "வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்றொரு சங்கத்தை அமைத்து, காமெடி செய்திருந்தார் வடிவேலு. இப்போது, அதையே சிவகார்த்திகேயன் நடிக்கும், ஒரு படத்துக்கு தலைப்பாக்கியுள்ளனர்.ஆனால், "வடிவேலுவின் டைட்டிலை படத்துக்கு பயன்படுத்திவிட்டு, அவரை நடிக்க வைக்காமல் இருந்தால், நன்றாக இருக்காதே என்று, படத்தில் நட்புக்காக ஒரிரு காட்சிகளில்தோன்றுமாறு அவரைகேட்டுள்ளனர்.
Comments
Post a Comment