30,000 தியேட்டர்களில் வெளியாகும் 'சூப்பர் மேன் - மேன் ஆஃப் ஸ்டீல்'!!!:-தமிழில் மேன் ஆப் தி ஸ்டீல்!!!
Monday,10th of June 2013
சென்னை::ஹாலிவுட்டின் சூப்பர்மேன் பட வரிசையில் தற்போது வரும் படம், ‘மேன் ஆஃப் தி ஸ்டீல்‘. வார்னர் பிரதர்ஸ் தயாரித்துள்ளது. ஹென்றி கேவில், சூப்பர்மேனாக நடித்துள்ளார். எமி ஆடம்ஸ் ஹீரோயின். ஜாக்ஸ்னைடர் இயக்கி உள்ளார்.

உலகம் முழுவதும் 30000 தியேட்டர்களில் வெளியாக உள்ள சூப்பர் மேன் திரைப்படமான 'மேன் ஆஃப் ஸ்டீல்' படத்தினை தமிழகம் முழுவதும் 180 தியேட்டர்களில் இயக்குநர் இராம.நாராயணனி, ஸ்ரீ தேனாண்டால் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
குழந்தைகள் மற்றும் பெரிவர்களின் ஃபேவரைட் கற்பனை கதாபாத்திரங்களில் ஒன்றான சூப்பர் மேன் கதாபாத்திரப் படமான 'மேன் ஆஃப் ஸ்டீல்' படம் வரும் ஜூன் 14ஆம் தேதி உலகம் முழுவதும் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகிறது. தமிழகம் முழுவதும் இந்த சூப்பர் மேன் படத்தை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இராம.நாராயணனின் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
தீய சக்திகளிடமிருந்து உலகத்தை காப்பாற்ற வேறு கிரகத்திலிருந்து வருகிறான் கதாநாயகன். கதாநாயகனாக வரும் ஹென்றி கேவில் திரில்லான காட்சிகளிலும், சண்டைக் காட்சிகளிலும் உயிரை பணயம் வைத்து நடித்துள்ளார். இதில் ஹீரோயினாக ஏமி ஆடம்ஸ் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ரசல்க்ரோவ், டையன்லேக் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஜாக்ஸ்னைடர் இயக்கியுள்ள இப்படத்திற்கு, அமீர்மொக்ரி ஒளிப்பதிவு செய்ய, ஹேண்ட்ஸ்ஜிம்மர் இசையமைத்துள்ளார்.
சுமார் 1276 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் பிரமிக்க வைக்கும் அளவுக்கு பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இப்படத்தின் டிரைலரை மட்டுமே இதுவரை 50 லட்சம் பேர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சூப்பர் மேன் படம் 3டி தொழில்நுட்பத்தில், மாயாஜாலக் காட்சிகள் நம் கண் முன் நடைபெறுவது போல அமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும்.
ஹாரி பார்ட்டர், 20123, ஜார்னி-2, கோஸ்ட் ரைடர் உள்ளிட்ட பல பிரமாண்ட ஆங்கிலப் படங்களை தமிழகத்தில் வெளியிடும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ், மீண்டும் ஒரு மாபெரும் வெற்றி ஆங்கிலப் படமாக 'மேன் ஆஃப் ஸ்டீல்' சூப்பர் மேன் படத்தின் வரும் 14ஆம் தேதி தமிழகத்தில் வெளியிடுகிறது.

Comments
Post a Comment