28th of June 2013
சென்னை:: அன்னக்கொடி:
மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பாராதிராஜா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள படம். லட்சுமண், கார்த்திகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

துள்ளி விளையாடு:
ஆர் பி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வின்சென்ட் செல்வா இயக்கத்தில் யுவராஜ், தீப்தி, பிரகாஷ்ராஜ், சூரி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்த இரு படங்களைத் தவிர தனுஷ், சோனம் கபூர் நடித்து ஹிந்தியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ள ‘ராஞ்சனா’ ஹிந்தித் திரைப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் வெளியாகிறது.
Comments
Post a Comment