'சிங்கம் 2' ரிலீஸ் தேதி அறிவிப்பு: ஜூலை 5-ஆம் தேதி உலகமெங்கும்!!!


19th of June 2013
சென்னை::ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் ‘சிங்கம் 2’. சூர்யா, ஹரி கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் வெளியீட்டு குறித்து பலதரப்பட்ட செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில், ‘சிங்கம் 2’ படம் ஜூலை 5-ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாக உள்ளது. இப்படத்தின் சிறப்பு ப்ரீமியர் ஷோ ஜூலை 4-ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments