Tuesday,14th of May 2013
சென்னை::சிம்புவால் பலனடையும் தோழமை !!!
சமீபமாக நடிகர் சிம்புவின் தோழமையை பற்றிய செய்திகள் இறக்கை கட்டி பறந்து கொண்டிருக்கிறது.அவருடன் இணைத்து பேசபடுவர்களுக்கு அது அதிர்ஷ்டவசமாக உதவுகிறது . தன நெருங்கிய தோழரும் நடிகருமான் வி .டி.வி . கணேஷ் தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் ‘இங்க என்னா சொல்லுது ‘ திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடமேற்று படத்துக்குமேலும் மெருகூட்டி வருகிறார். ‘இந்த படத்தில் சிம்புவின் பங்களிப்பு நடிப்பு மட்டும் தான்ஆனாலும் தன்னை ஒரு குறுகிய வட்டத்தில் அடைத்து கொள்ளாமல் கதைஅமைப்பிலும் , காட்சி அமைப்பிலும் , பங்குக் கொண்டு படமாக்கும் விதத்திலும் உறுதுணையாக இருந்துஇதற்கெல்லாம் மேல் எனக்காக இப்படத்தில் இரண்டு பாடல்கள் படி இருக்கிறார் . எனக்கு நடிப்பில் சில சந்தேகங்களை நிவர்த்தி செய்யும்அவரது நட்புக்கு ஈடு இணை இல்லை என புகழாரம் சூட்டுகிறார்
கணேஷ் . மீரா ஜாஸ்மின், சந்தானம் ,ஸ்வர்ணமால்யா மற்றும் பலர் நடித்து உள்ள இப்படத்தின்ஒளிபதிவாளர் ஆர் .டி . ராஜசேகர் . படத்தொகுப்பு ஆண்டனி , இசை தரண் கதை வசனம் வி .டி வி கணேஷ் , இயக்கம் செல்வா . இசைக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தின் பாடலுக்காக படபிடிப்பு குழுவினர் துபாய் செல்ல உள்ளனர் .
Simbu’s valuable relationship !!!
Actor simbu referred as S T R has been in news related to his contact and associations .People who are associated with him are fortunate to be benefited with this.Simbu had gone one stop forward by acting in an important role in his friend V.T.V .Ganesh’s
project ‘Inga ennaa solluthu ‘.Simbu’s involvement in this project though is only confined to acting he has gone over board by helping us in scripting ,filming, and also giving me a few tips on acting .He had sang two songs too, his friend ship is some thing i would value all through my life ‘ says Ganesh ‘.Santhanam , Meera jasmine, and Swarnamalya complete the cast.Ace cinemotographer R .D . Raajasekar , editor Antony , Music director Dharan , Director Selva with the creative contribution from Ganesh himself as the script writer ‘ Inga enna solluthu ‘ is all set to conclude the shooting after the song scheduled in Dubai .

Comments
Post a Comment