மறியான் திரைப்பட பிரஸ் ரிலீஸ்!!! Maryan Movie Press Release!!!

Tuesday,14th of May 2013
சென்னை::புயல் சின்னம் உருவாகி இருக்கிறது என்பதே நமக்கு இனிப்பான சேதிதான் …அந்த புயல் இன்று கரையை கடக்க உள்ளது என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி !!! இசை
 
புயல் A R ரஹ்மானின் இசையில் உருவான நெஞ்சை எழுப்பும் இனிய பாடல்கள் ரசிகர்களின் நெஞ்சை வருட செய்ய போவது நிஜம் !!! ஆஸ்கர் ரவிச்சந்திரனின் தயாரிப்பில் பரத் பாலாவின் இயக்கத்தில் , மார்க் கொனிக்ஸ் ஒளிப்பதிவில் , தனுஷ் -பார்வதி இணையாக நடிக்க அவர்களுடன் தேசிய விருதுப் பெற்ற அப்பு குட்டி , உமா ரியாஸ் ,ஜகன் , மற்றும் பலர் நடித்துள்ள இப்படம் தமிழ் திரை உலகில் மட்டுமல்ல தேசிய அளவிலும் பேசப்படும் படமாகும் என்கிறார் இயக்குனர் பரத் பாலா .
 
Maryan:-
 
The storm is all set to cross this evening !!! The storm every one were waiting for with bated breath .The music of A .R .Rahman’s musical block buster Mariyan is all set to storm into the music loving ears of Tamil audience from today . produced by Aascar Ravichandran , directed by Bharath bala , with mark konix’s cinematography, this Dhanush -Parvathy starring mega project will be a sensation not only region wise but also nationally says the director Bharath bala .

Comments