Tuesday,28th of May 2013
சென்னை::கும்கி படத்தில் லட்சுமிமேனன் கமிட்டானபோது ரொம்ப சின்ன பெண். அதாவது அப்போது அவருக்கு பதினான்கு வயசுதான் ஆகியிருந்தது. நடிப்பைப்பற்றி பெரிதாக தெரியாது என்பதால், டைரக்டர் பிரபுசாலமன் சொல்லிக் கொடுத்தது போலவே நடித்தார். ஆனால் அந்த படத்துக்குப்பிறகு ஓரளவு நடிப்பு என்றால் என்ன என்பது தெரிந்தபோதும், அதையடுத்து சுந்தரபாண்டியனில் ஹீரோ சசிகுமார். வயதில் பெரியவர் என்பதால், காதல் காட்சிகளில்கூட நெருக்கம் காட்டாமலேயே நடித்திருந்தார் லட்சுமிமேனன்.
ஆனால் இப்போது கடல் கெளதமுடன் நடித்து வரும் சிப்பாய் படத்தில் ஓவர் டச்சிங் கொடுத்து நடிக்கிறாராம் நடிகை. ஆள் உருவத்தில் அவரை விட பெரிய பொண்ணு போன்று தெரிந்தாலும் வயதில் கெளதமை விட சின்னவர்தான் லட்சுமிமேன்ன. அதனால் முதல் நாள் போட்டோசெஷனிலேயே அவருடன் மிக நெருக்கமாக போஸ் கொடுத்தாராம். அதையடுத்து படப்பிடிப்பு நடந்தபோது இன்னும் ஓவர் டச்சிங் கொடுத்திருக்கிறார் லட்சுமிமேனன். இதுவரை இல்லாத அளவுக்கு அவர் டச்சிங் கொடுப்பதைப்பார்த்து பட யூனிட்டார் ஆச்சரியப்பட்டார்களாம். ஆனால், இரண்டாவது படத்திலேயே இந்த அளவுக்கு கதாநாயகியுடன் நெருக்கமாக நடிப்பதால் கெளதம் தான் தாக்குப்பிடிக்க முடியாமல் விலகி விலகி நிற்கிறாராம்.

Comments
Post a Comment