Wednesday,8th of May 2013
சென்னை::எந்த புண்ணியவான் போட்டுக் கொடுத்தானோ... மாமியைப் பற்றிதான் இப்போது பேச்சு. படப்பிடிப்புக்காக சுவிஸ் போன போது தனக்கு ஒன்று தனது மம்மிக்கு ஒன்று என இரண்டு அறைகள் கேட்டாராம்.
சென்னை::எந்த புண்ணியவான் போட்டுக் கொடுத்தானோ... மாமியைப் பற்றிதான் இப்போது பேச்சு. படப்பிடிப்புக்காக சுவிஸ் போன போது தனக்கு ஒன்று தனது மம்மிக்கு ஒன்று என இரண்டு அறைகள் கேட்டாராம்.
மம்மி உணவகத்தில் இன்னொரு இட்லி வாங்கினால் சொத்தா கரைந்து போகும்? இட்லி மாதிரிதான் தயாரிப்பாளருக்கு இன்னொரு அறை புக் செய்வதும்.
அவருக்கு சல்லி காசு. ஆனால் அதனை உலகமகா தவறாக சில ஊடகங்கள் சித்தரித்ததில் நடிகைக்கு வருத்தமாம். ஏம்பா இப்படி...
Comments
Post a Comment