இமயமலையில் படப்பிடிப்பு தொடங்கிய 'சிகரம் தொடு'!!!

Wednesday,8th of May 2013
சென்னை::'தூங்கா நகரம்' படத்தை இயக்கிய கெளரவ் அடுத்ததாக இயக்கும் படம் 'சிகரம் தொடு'. நடிகர் பிரபுவின் மகனும், கும்கி பட நாயகனுமான விக்ரம் பிரபு இப்படத்தில் ஹீரோவாக நடி

டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய் உலகநாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் - ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்ய, மிலன் கலையை கவனிக்கிறார்.

யுடி தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இமயமலையில் கடந்த 6ஆம் தேதி தொடங்கியது. இமயமலையில் உள்ள ஹ்யரிதுவார், சந்திதேவி கோவிலில் இப்படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இப்படத்தின்  முதல் கட்டப்படப்பிடிப்பு தொடர்ந்து பத்து நாட்களுக்கு ஹரிதுவார் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறுகிறது.
க்கிறார். ஹீரோயினாக புதுமுகம் மோனல் காஜர் நடிக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் கோவை சரளா, எதிர் நீச்சல் சதிஷ்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.

Comments