சமந்தாவுக்கு தொப்புளில் தொங்கட்டான்!!!

Monday,6th of May 2013
சென்னை::நடிகைகள் கையில் பச்சை குத்துவார்கள், மார்பில் குத்துவார்கள்.
 
சமந்தாவுக்கு பச்சை அலர்‌ஜி. அதனால் அலங்காரமாக தொப்புளில் தொங்கட்டான் மாட்டியிருக்கிறார்.
 
இன்றைய தேதியில் சமந்தாதான் தெலுங்கில் டாப். ஆறு படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். நான் இதுவரை நடித்த எல்லாப் படமுமே ஹிட்டுதான் என்று கெத்தாக கூறுகிறவர் கவர்ச்சி விஷயத்தில் மட்டும் கெட்டி. ஹன்சிகா மாதி‌ரி கவர்ச்சி குளத்தில் படீரென்று குதிப்பதில்லை. ஆனால் ஒரேயொரு வீக்னெஸ், தொப்புளை அலங்காரமாக வைத்திருப்பது.
 
சினிமாவுக்காக தொப்புளில் தொங்கட்டான் மாட்ட ஆரம்பித்தவர் இப்போது அதனை தனது நிரந்தர அடையாளமாக்கியிருக்கிறார். சினிமா விழாக்களுக்கு வரும் போதும் அந்த ஆபரணத்தை அகற்றுவதில்லை.
 
ஒருவேளை சமந்தாவின் அதிர்ஷ்டம் அந்த ஆபரணத்திலிருக்கலாம். நமக்கென்னவோ அந்த ஆபரணம்தான் அதிர்ஷ்டம் செய்திருக்கும் என தோன்றுகிறது.

Comments