Friday,17th of May 2013
சென்னை::கமல்ஹாசனின் மூத்த மகளும், நடிகையுமான ஸ்ருதி ஹாசன், பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்
ஏற்கனவே சித்தார்த்துடன் காதல், பிறகு தனுஷுடன் காதல் என்று ஸ்ருதி ஹாசனைப் பற்றி கிசு கிசுக்கள் பரவி வந்தது. தற்போது தான் அதுபோன்ற கிசு கிசுகள் இல்லாமல் இருந்தார். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரரும், ஐபில் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருபவருமான சுரேஷ் ரய்னாவுடன் ஸ்ருதி ஹாசன் நெருங்கி பழகுவதாக செய்திகள் பரவியுள்ளது.
சமீபத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 52 பந்தில் 99 ரன்கள் எடுத்து சுரேஷ் ரய்னா அசத்தினார். அந்த போட்டியை ஸ்ருதிஹாசனும் நேரில் பார்த்து ரயினாவை உற்சாகப்படுத்தினார். மேலும் இருவரும் நட்சத்திர ஓட்டல்களில் ஒன்றாக விருந்து சாப்பிடுவதாகவும் செய்தி பரவியுள்ளது.

சுரேஷ் ரய்னாவுடன் நெருங்கி பழகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Comments
Post a Comment