நடிகர் விக்ரம் ஷங்கரின் ஐ படத்திற்காக மொட்டை!!!

Wednesday,1st of May 2013
சென்னை::நடிகர் விக்ரம் ஷங்கரின் ஐ படத்திற்காக மொட்டை அடித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த அந்நியன் படம் சூப்பர் டூப்பர் ஹிட். அம்பி, ரெமோ, அந்நியன் என்று அவரின் 3 கெட்டப்புகளுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன் பிறகு விக்ரம், ஷங்கர் கூட்டணி சேர்ந்திருக்கும் படம் தான் ஐ. வழக்கம் போல் ஷங்கர் ஐ படத்தின் கதையை ரகசியமாக வைத்துள்ளார்.

 

Comments