Tuesday,21st of May 2013
சென்னை::இந்தி மற்றும் தெலுங்குப் படங்களில் பிஸியாக நடித்து வரும் ஸ்ருதி ஹாசனைப் பற்றி பல்வேறு கிசு கிசுக்கள் வெளியாகி வரும் நிலையில், அவரோ வெற்றி, தோல்வி குறித்து தத்துவம் பேசியிருக்கிறார்.
இந்தி மற்றும் தெலுங்குப் படங்களில் நடிப்பதற்கே முக்கியத்துவம் கொடுத்து வரும் ஸ்ருதி ஹாசன், தமிழ் சினிமாவை மறந்துவிட்டார் என்று வெளியான தகவலை மறுத்திருக்கும் ஸ்ருதி, இது குறித்து ஐதராபாத்தில் இருந்து விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக கூறிய
நான் தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். இதற்காக தமிழ் படங்களை விட்டுவிட்டேன் என்று சொல்ல முடியாது. அடுத்து தமிழ்படங்களிலும் நடிக்க வரலாம். எந்த மொழியில் நடித்தாலும் சிறந்த நடிகை என்று பெயர் எடுப்பதே முக்கியம். படங்கள் வெற்றி பெற்றால் உற்சாகம் தரும். தோல்வி அடைந்தால் பாடம் கற்பிக்கும். அதனால் வெற்றி, தோல்வி என இரண்டும் வேண்டும்." என்றார். (

ஸ்ருதி ஹாசன், "நான் தமிழ் படங்களில் இருந்து விலகி விட்டேன் என்பது முட்டாள் தனம். நடிகைகள் குறிப்பிட்ட மொழி படங்களில் மட்டுமே நடிப்பவர்கள் அல்ல. எல்லா மொழியிலும் நடிப்பவர்கள். கதாநாயகர்கள் ஒரு மொழியில் மட்டுமே நடித்துக் கொண்டு இருக்கலாம். ஆனால் நடிகைகள் எல்லா மொழிகளிலும், நடிப்பவர்கள்.
Comments
Post a Comment