Friday,31st of May 2013
சென்னை::சென்னை::அந்த பாடல் பேரரசரின் பெயரை கேட்டாலே இசை பேரரசருக்கு கோபம் பொத்துக் கொள்ளும். ஒருகாலத்தில் நகமும் சதையுமாக இருந்தவர்கள் இப்போது எலியும் பூனையும்.
ஆனால் இளைய தலைமுறைக்குள் இந்த எரிச்சல் புகைச்சல் இல்லை. பாடல் பேரரசின் மகனின் வாரிகளுக்கு இசை அரசரின் மகன் டியூன் போட தயாராகிவிட்டார்.
விரைவில் பாடல் அரசரின் வரிகளுக்கே டியூன் போட இருக்கிறாராம். இசை அரசருக்கு இந்த விவரம் தெரியுமா?

Comments
Post a Comment