ஆர்யா நயன்தாரா நிழலா நிஜமா?!!!

Monday,13th of May 2013
சென்னை::மெய்பொருள் காண்பது அறிவு என்ற இலக்கணத்துக்கு பொருத்தமாக அமைந்தது !!! உண்மையா அல்ல விளம்பரமா என்ற வாத பிரதி வாதத்துக்கு இடையே நிர்ணயிக்க பட்ட இன்று இரவு 9 மணிக்கு வரும் இந்த செய்தி குறிப்பு நிழலை நிஜத்தில் இருந்து பிரித்து காண்பிக்கிறது .

நம்முடைய நிழல் பொய் சொன்னாலும் பிம்பம் பொய்க்காது என்பர் !!! பிம்பம் அவர்களின் ஒருவர் மீது ஒருவர் காட்டும் உரிமையை பிரதிபலிக்கிறது . ஒரு சர்ராசரி கணவன் மனைவி இடையே நடக்கும் ஊடலையும் கூடலையும் கண்ணாடி பிம்பம் போல பிரதிபலிக்கும் , ஆர்யா ராஜா ஆகவும் நயன்தாரா ராணி ஆகவும் நடிக்கும் அட்லீயின் ' ராஜ ராணி ' திரை படம் எடுக்கப்படும் நேர்த்திக்காகவும் , வித்தியாசமான பிண்ணனிக்காகவும்,முற்றிலும் மாறுப்பட்ட படைப்பாகும் .காதல் , இசை , ஜனரஞ்சகம் என சகல வெற்றி formula உடன் தயாராகும் இப்படத்தை தயாரிப்பவர்கள் பாக்ஸ் ஸ்டார் productions ,

இயக்குனர் முருகதாஸ், மற்றும் சண்முகம் . வித்தியாசமான விளம்பரம் மூலம் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்த 'ராஜா ராணி ' ஈர்ப்பு சக்தி அதிகம் உள்ள படமாக இருக்கும் என கணிக்கின்றனர் படப்பிடிப்பு குழுவினர் .

Comments