ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியின் நிர்வாண ஓவியம் ஏலம்!!!

Monday,27th of May 2013
சென்னை::பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியின் அரை நிர்வாண ஓவியம் ஏலத்திற்கு வருகிறது.

37 வயதான நடிகை ஏஞ்சலினா ஜோலி, ஹாலிவுட் சினிமாவில் அதிரடி ஆக்ஷன் நாயகியாக வலம் வருபவர் ஆவார். இவர் மேலாடை இன்றி அரை நிற்வாணமான போஸ் கொடுத்துள்ளார். அதை சுவீடனை சேர்ந்த ஓவியர் ஜோகன் ஆண்டர்சன் வரைந்துள்ளார்.

இந்த ஓவியம் விரைவில் ஏலம் விடப்படுகிறது. இது ரூ.12 லட்சத்துக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கலவர பூமியாக உள்ள காங்கோ நாட்டில் அன்பு மற்றும் சமாதான பிரசாரத்துக்காக இந்த நிதி ஒரு தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட உள்ளது

Comments