உலகை உலுக்க வரும் சிம்புவின் லவ் ஆன்தம்!96 மொழி ரசிகர்களை மனதில கொண்டு சர்வதேச தரத்தில் இந்த ஆல்பத்தை தயார் செய்கிறாராம் சிம்பு!!!
Monday,6th of May 2013
சென்னை::தனது படங்கள் மூலம் எதையாவது பெரிய அளவில் செய்ய வேண்டும் என்ற துடிப்பு சிம்புவுக்கு உள்ளது. என்றாலும், அதற்கான சந்தர்ப்பங்கள் தான் அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்த நிலையில், உலகையே உலுக்கும் வகையில் ஒரு லவ் ஆன்தம் தயார் செய்கிறார் சிம்பு.. அந்த ஆல்பத்தில் சர்வதேச பாடகர் அகான் என்பவரையும் பாட வைக்கிறார்.
தமிழில் வெளியான ஷாரூக்கான் நடித்த ரா-ஒன் படத்தில் பாடியவர் அகான். இப்போது சிம்புவுடன் இணைந்து பாடுகிறார். இதற்காக விரைவில் சென்னை வரும் அகான், மூன்று நாட்களாக சென்னையில் தங்கியிருந்து பாடுகிறாராம். 96 மொழி ரசிகர்களை மனதில கொண்டு சர்வதேச தரத்தில் இந்த ஆல்பத்தை தயார் செய்கிறாராம் சிம்பு

Comments
Post a Comment