Monday,20th of May 2013
சென்னை::விஜய்யின் தலைவா படமும், சிங்கம்-2 படத்தில் சூர்யா ஜோடியாக அனுஷ்கா, ஹன்சிகா நடித்துள்ளனர். ஹரி இயக்கியுள்ளார். ஏற்கனவே ரிலீசான சிங்கம் படத்தின் இரண்டாம் பாகமாக இது தயாராகியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
தலைவா ரிலீசாகும் தேதியில் சிங்கம்-2 படத்தையும் வெளியிடுவதற்காக ரீ ரிக்கார்டிங், டப்பிங் போன்ற இறுதி கட்ட பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். பெரிய நடிகர்கள் படங்கள் ஒன்றாக ரிலீசாகி பல நாட்கள் ஆகின்றன. எனவே இப்படங்களின் ரிலீசை கட் அவுட், கொடி, தோரணம் என போட்டி போட்டு கொண்டாட விஜய், சூர்யா ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.
அடுத்தமாதம் இறுதியில் அல்லது ஜூலை முதல் வாரத்தில் இப்படங்கள் ரிலீசாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யாவின் சிங்கம்-2 படமும், ஒரே நாளில் ரிலீசாகி மோதப்போகின்றன. இரு படங்களின் படப்பிடிப்பும் முடிந்து விட்டது. தலைவா படத்தில் விஜய் ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். இதன் பெரும் பகுதி படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. இறுதி கட்ட படப்பிடிப்பை ஆஸ்திரேலியாவில் நடத்தி விட்டு வந்துள்ளனர். பாடல் வெளியீட்டு விழாவை விரைவில் நடத்த முடிவு செய்துள்ளனர்.

Comments
Post a Comment