Friday,24th of May 2013
சென்னை::இன்று மே 24 வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…
மாசாணி
ஸ்ரீ கிரீன் புரொட
க்ஷன்ஸ் தயாரிப்பில் பத்மராஜா – எல்ஜிஆர் இயக்கத்தில் ஃபாசில் இசையமைப்பில் ராம்கி, இனியா, அகில், சிஜா ரோஸ், ரோஜா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
சோக்காலி
யுனைடட் ஸ்டார் பிக்சர்ஸ், எடிசன் யுனிவர்சல் என்டர்டைன்மென்ட்ஸ் தயாரிப்பில் S.சரணா இயக்கத்தில் எஸ்.ஏ. ராஜ்குமார் இசையமைப்பில் சைதன்யா , ஜெயராம், ரீத்து, சுவாசிகா, முக்கிய வேடத்தில் சோனா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
கல்லாப்பெட்டி
ஐ ட்ரீம்ஸ் தயாரிப்பில் ரா ரா இயக்கும் படம். இசை – சபேஷ் முரளி. அஸ்வின் பாலாஜி, ரோஸின் ஜாலி, ஜோதி ஷா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்த படங்களைத் தவிர சானா கான் ஹீரோயினாக நடித்து மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்துள்ள ‘நடிகையின் டைரி’ படமும், பூஜா காந்தி நடித்து கன்னடத்திலிருநது தமிழுக்கு வந்துள்ள ‘கரிமேடு’ படமும் வெளியாகின்றன.
Comments
Post a Comment