வளரும் இளம் நடிகர்கள், புதுமுகங்களுடன் நடிக்க மறுக்கிறார் த்ரிஷா!!!

Thursday,11th of April 2013
சென்னை::வளரும் இளம் நடிகர்கள், புதுமுகங்களுடன் நடிக்க மறுக்கிறார் த்ரிஷா.சினிமாவில் த்ரிஷா அறிமுக

வளரும் இளம் நடிகர்கள், புதுமுகங்களுடனும் நடிப்பார்கள். ஆனால் த்ரிஷா விதிவிலக்காக இருக்கிறார் என்கிறது சினிமா வட்டாரம். சினிமாவில் இருக்கும் வரை பிரபல ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பேன் என அவர் கூறிவிட்டாராம். இதனால் புதுமுகங்கள், வளரும் ஹீரோக்களுடன் த்ரிஷாவை நடிக்க வைக்க இயக்குனர்கள் முயன்றால் அது தோல்வியில் முடிவதாக கூறப்படுகிறது.
 
மானதே டாப் டைரக்டர் பிரியதர்ஷன் படத்தில்தான். தொடர்ந்து பெரிய டைரக்டர்கள், பெரிய ஹீரோக்கள் படங்களில் மட்டுமே நடிக்க த்ரிஷா ஆர்வம் காட்டினார். இடையில் சில புதுமுகங்களுடன் நடிக்க வந்த வாய்ப்புகளை அவர் மறுத்தார். அதேபோல் மலையாள சினிமாவில் நடிக்க வந்த வாய்ப்பையும் அவர் ஏற்கவில்லை. அதற்கு காரணம், குறைந்த சம்பளம் என்பதுதான். அத்துடன் மலையாள சினிமாவுக¢கு பெரிய அளவில் வியாபார வட்டம் இல்லாததுதான். இப்போது பட வாய்ப்புகள் குறைந்து முன்னணி நடிகைகளுக்கான போட்டியிலிருந்து விலகி நிற்கிறார் த்ரிஷா. இந்த கட்டத்துக்கு நடிகைகள் வரும்போது, மலையாள வாய்ப்புகள் வந்தாலும் ஏற்பார்கள்.

Comments