Monday,29th of April 2013
சென்னை::நீ தானே என் பொன்வசந்தம் படத்திற்குப் பிறகு கெளதம் மேனன் சூர்யாவை வைத்து ஒரு படம் ஒயக்க்ப் போகிறார். இந்த படத்திற்கான பேச்சுவர்த்தை தொடர்ந்துகொண்டே இருந்த நிலையில், தற்போது இதன் தலைப்பை இயக்குநர் கெளதம் மேனன் அறிவித்துள்ளார்.
இப்படத்திற்கு 'துருவ நட்சத்திரம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் டைடில் டிசைனை நாளை (ஏப்ரல் 30) வெளியிடப்போவதாகவும் கெளதம் மேனன் அறிவித்துள்ளார்.
போட்டான் கதாஸ் நிறுவனத்தின் மூலம் இயக்குநர் கெளதம் மேனனே இப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார். இப்படத்தின் அதிகாரப் பூர்வ அறிவிப்பு மற்றும் படத்தின் டைடில் டிசன், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளின் தகவல்கள் அனைத்தையும் நாளை அறிவிக்கப்படும் என்று கெளதம் கூறியுள்ளார்.

Comments
Post a Comment