கமல் - லிங்குசாமி - தீபிகா படுகோன்...?!!!

Thursday,25th of April 2013
சென்னை::கோடம்பாக்கத்தை இந்த புதிய வதந்திதான் சுழற்றி அடிக்கிறது. ஏன் வதந்தி என்று சொன்னோம்? விளக்கம் பின்னால்.

விஸ்வரூபம் இ
ரண்டாம் பாகத்தை எடுத்து வெளியிடும் வேலையில் இருக்கிறார் கமல். இப்படி எல்லோரையும் போல நாமும் சொன்னாலும் படப்பிடிப்பு நடிக்கிறதா? எங்கு நடக்கிறது? இந்த கேள்விகளுக்கான பதில் யாருக்கும் தெ‌ரியாது.
 
விஸ்வரூபம் இரண்டாம் பாகத்துக்குப் பிறகு ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயா‌ரிப்பில் கமல் ஒரு படம் நடிக்கிறார். இந்தப் படங்கள் முடியவே ஒன்றரை வருடம் ஆகிவிடும். அடுத்து ஹாலிவுட் பிரவேசம் வேறு இருக்கிறது.

Comments