சென்னை::சசி இயக்கத்தில் பரத் நடித்துள்ள படம் 555. இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். அதில் ஒருவர் எரிக்கா. மும்பையை தாய்வீடாக கொண்ட இவர், அங்கு சில படங்களில் நடித்து வருகிறாராம். அந்த நேரத்தில் கதாநாயகி வேட்டையில் ஈடுபட்டிருந்த சசியின் கண்ணில் சிக்கியதால் அதேவேகத்தில் கோலிவுட்டுக்கும் வந்திறங்கி விட்டார்.
தனது பெயரை எரிக்கா என்ற வைத்திருக்கும் இவரை அசப்பில் இலியானா மாதிரி இருப்பதால், இலியானாவின் தங்கையா என்று சிலர் கேட்கிறார்களாம். அதனால் தெற்கே வரும்போது எந்திவித நோக்கமும் இல்லாமல் வந்த எரிக்கா, இப்போது இலியானா மும்பையில் முகாமிட்டிருப்பதால், தமிழ், தெலுங்கில் இலியானா விட்டுச்சென்ற இடத்தை பிடித்து விடுவோம் என்று திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறார்.
அதனால் அசல் மும்பை நடிகை போன்று டூ-பீஸ் கலாச்சாரத்தை கட்டவிழ்த்து விட தயாராகிவிட்ட எரிக்கா, 555 படம் திரைக்கு வந்ததும் கோலிவுட்டில் முகாமிட்டு கமர்சியல் படாதிபதிகளை சந்தித்து புதிய வாய்ப்புக் கோரப்போகிறாராம்.

Comments
Post a Comment