Monday,29th of April 2013
சென்னை::பிரபுதேவா உடன¢ காதல் முறிவுக்கு பிறகு அதிரடி கிளாமர் வேடங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. தெலுங்கில் நாகார்ஜுனாவுடன் அவர் ‘கிரீகு வீரடு‘ என்ற படத்தில் நடித்து வந்தார். இதற்கு தமிழில் ‘லவ் ஸ்டோரி‘ என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கில் மே 3ம் தேதி ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகிறது. காதல் முறிவுக்கு பிறகு நயன்தாரா நடித்து தமிழில் திரைக்கு வரும் படம் இது. கவர்ச்சியில் பின்னி இருக்கும் இவர் முத்தக்காட்சியிலும் நடித்திருக்கிறார்.

இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியானது. அதில் நாகார்ஜுனாவுடன் நடனம் ஆடும் பாடல் காட்சி ஒன்றில் தனது கையில் பிரபு என்ற பெயரை நயன்தாரா பச்சை குத்தி இருப்பது தெளிவாக தெரியும் வகையில் பிரின்ட் ஆகி இருந்தது.
இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபுதேவாவை காதலித்தபோது, நயன்தாரா அவரது பெயரை பச்சை குத்தி இருந்தார். காதல் முறிந்ததும் அவர் பெயரை நீக்க முடிவு செய்தார். ஆனால் அதை நீக்க முடியாததால் அப்படியே விட்டுவிட்டார். படத்தில் இந்த காட்சி தெரியுமா என்றபோது படத்தில் கிராபிக்ஸ் பணிகளும் நடந்துள்ளன. பச்சை குத்தி இருக்கும் காட்சி தெரியுமா, தெரியாதா என்பதை படததை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் என்றனர் பட குழுவினர். இதில் நிலா, பிரம்மானந்தம், கோட்டா சீனிவாசராவ், கே.விஸ்வநாத் உள்பட பலர் நடிக்கின்றனர். கே.தசரத் இயக்கம். எஸ்.தமன் இசை. வசனம் ஏஆர்கே.ராஜராஜா. தயாரிப்பு பத்ரகாளி பெத்தபாபு.

Comments
Post a Comment