டவலை நழுவ விடாமல் நடிப்பதற்காக பலமுறை டேக் வாங்கிய நடிகை!!!

Monday,29th of April 2013
சென்னை::டவலை நழுவ விடாமல் நடிப்பதற்காக பலமுறை டேக் வாங்கிய நடிகையை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அறிமுக நடிகை, பெயர் ஆஷிதா.
கணேசன் என்பவர் (இவரும் அறிமுகம்தான்) இசக்கி என்ற படத்தை இயக்கி வருகிறார்.
 
படம் முடிவடையும் நிலையில் உள்ளது. விளம்பரம் செய்ய வேண்டிய நேரம். படத்தில் இடம்பெறும் சுவாரஸியமான காட்சி எதையாவது பற்றி சொல்ல வேண்டும். சவாரஸியம் என்றதும் ஆஷிதாவின் குளியலும், டவலும் அவரது நினைவுக்கு வந்தது நம் அதிர்ஷ்டம்.
 
கதைப்படி ஆஷிதா குளித்துவிட்டு ஒரேயொரு டவலை மட்டும் (அப்புறம் இரண்டு மூணு டவலா கட்டுவாங்க?) கட்டிக் கொண்டு ஹாலுக்கு வருகிறார். ரொம்ப ஹாயாக வருகிறவர், ஹாலில் ஹீரோ அமர்ந்திருப்பதைப் பார்த்து அப்படியே ஷாக்காகி கத்த வேண்டும். அதிர்ச்சியையும் காட்டணும், ஆடையும் நழுவக் கூடாது.
 
சே... முதல் படத்திலேயே என்னவொரு கஷ்டம் பாருங்கள். இந்தக் காட்சியில் இரண்டையும் - டவலையும், அதிர்ச்சியையும் - பேலன்ஸ் பண்ணி நடிக்க ஆஷிதாவுக்கு பல டேக்குகள் ஆனதாம். பல டேக்குகள் ஆனது என்றால் பலமுறை ஆஷிதா பேலன்ஸ் தவறிவிட்டார் என்று அர்த்தம். பேலன்ஸை அவர் தவறவிட்டது டவலிலா இல்லை அதிர்ச்சியிலா என்று பாக்யரா‌ஜ் படத்தில் வரும் பொடியன் மாதி‌ரி நீங்கள் கேட்கிறீர்கள்.
பட், அதெல்லாம் கேட்டு தெ‌ரிஞ்சுக்கிற விஷயமில்லையே. 
 

Comments