தமிழா...? தலைவச்சுப் படுக்க மாட்டேன்!!!

Thursday,18th of April 2013
சென்னை::இந்த மாதிரி சொல்லிக் கொண்டு ஹைதராபாத்துக்கு இந்தப் பக்கம் வருவதையே தவிர்த்துவிட்டார் பழைய பூச்சூடும் நடிகை. வளர்ந்த குழந்தைகளுக்கு தாயான பின்பும் கதாநாயகி போலதான் அம்மணி இருக்கிறார்.

அவரை மாமியார் வேடத்தில் நடிக்க வைத்தாலும் ஒருமாதிரிதான் ஹேண்டில் செய்தது தமிழ் சினிமா.

இதனால் கோபித்துக் கொண்டு போனவர், இனி தமிழ் சினிமா பக்கம் தலை வைக்க மாட்டேன் என்று சபதமே செய்திருக்கிறார்.            

Comments