Friday,5th of April 2013
சென்னை::
இன்று ஏப்ரல் 5, 2013 வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…
சேட்டை
யு டிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கண்ணன் இயக்கியிருக்கும் படம். இசை – தமன். ஆர்யா, அஞ்சலி, ஹன்சிகா, சந்தானம், பிரேம்ஜி, நாசர், மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
==========================================================================
வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்
சில்வர் ஜுப்ளி பிலிம்ஸ் தயாரிப்பில் தபூ சங்கர் இயக்கத்தில் இமான் இசையமைத்திருக்கும் படம். அசோக், கிருத்திகா, கஞ்சா கருப்பு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
==========================================================================
பல்லாடிக்
பவர் ஸ்டார் மூவீஸ் தயாரிப்பில் பகவதி பாலா இயக்கத்தில் குட்லக் ரவி இசையமைத்திருக்கும் படம். பல்லாடிக், சக்கரவர்த்தி, வித்யாஸ்ரீ மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்
Comments
Post a Comment