Friday,26th of April 2013
சென்னை::
இன்று ஏப்ரல் 26, 2013 வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…
நான் ராஜாவாகப் போகிறேன்
உதயம் விஎல்எஸ் சினி மீடியா தயாரிப்பில் பிருத்வி ராஜ்குமார் இயக்கியிருக்கும் படம். இசை – ஜி.வி. பிரகாஷ்குமார். நகுல், சாந்தினி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
யாருடா மகேஷ்
அன்பு பிக்சர்ஸ் ஜெ. அன்பழகன் வழங்க ரெட் ஸ்டுடியோஸ், கலர் பிரேம்ஸ் தயாரிப்பில் மதன் குமார் இயக்கியிருக்கும் படம். இசை – கோபி சுந்தர். சந்தீப், டிம்பிள், ஜெகன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
ஒருவர் மீது இருவர் சாய்ந்து
ஏட்ரியா டெக் பிலிம்ஸ் தயாரிப்பில் பாலசேகரன் இயக்கியிருக்கும் படம். இசை – ஹரிஹரன். லகுபரன், சுவாதி, சானியா தாரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
Comments
Post a Comment