Sunday,3rd of March 2013
சென்னை::துப்பாக்கி இந்தி ரீமேக்கான பிஸ்டலில் அக்ஷய் குமாருடன் விஜய் ஒரு பாட்டுக்கு ஆடவிருக்கிறார்.
விஜய், காஜல் அகர்வால், ஜெயராம் உள்ளிட்டோரை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் எடுத்த படம் துப்பாக்கி. நீண்ட நாட்கள் கழித்து விஜய்க்கு அமைந்த பெரிய ஹிட் படம் என்றால் அது துப்பாக்கி தான். இந்நிலையில் முருகதாஸ் துப்பாக்கியை பிஸ்டல் என்ற பெயரில் அக்ஷய் குமாரை வைத்து இந்தியில் ரீமேக் செய்து வருகிறார்.
இந்தியில் காஜல் கதாபாத்திரத்தில் சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறார். சோனாக்ஷிக்காவது கதையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
Comments
Post a Comment