Tuesday,5th of March 2013
சென்னை::பாலிவுட்டில் மலபாரை நடிக்க வைக்க க்யூ நிற்கிறார்கள். தெற்கே தவம் கிடக்கிறார்கள். இவரைவிட அழகும் திறமையும் கொண்டவர்கள் பல டஜன் இருந்தும் மலபாருக்கு அப்படியொரு அதிர்ஷ்டம்.
ஆனால் மலபார் படங்களில் நடிக்க அவ்வளவு ஆர்வம் காட்டாமல் அவ்வப்போது அமெரிக்காவுக்கு பிளைட் ஏறுவதில் கவனமாக இருக்கிறார். காரணம்...? வயசுப் பொண்ணு வண்டியேறி அடிக்கடி ஒரு இடத்துக்குப் போகிறது என்றால் அப்பெண் தனது மனதை அங்கு தொலைத்திருக்கிறது என்றுதானே அர்த்தம் என கண் சிமிட்டுகிறார்கள். எஸ், மலபார் காதலில் இருக்கிறார்.
விரைவில் திருமண அறிவிப்பை வாரம் இருமுறை அரசியல் இதழ்கள் வெளியிட வாய்ப்புள்ளது.
Comments
Post a Comment