கண்டுக்காத புயல்!!!

Tuesday,5th of March 2013
சென்னை::புயல் இசை பத்தியும் மத்தவங்க பத்தியும் பர்சனலா வசந்த இசை அட்டாக் பண்ணியிருந்தாரு. யாரையும் தனிப்பட்ட முறையில விமர்சிக்காத புயல் இசை, இது பத்தி கேள்விப்பட்டும் கண்டுக்கலையாம்... உசுப்பேத்தி மோதிப் பார்க்கலாம்னு காத்திருந்த வசந்தம், பொலிவிழந்துட்டாராம்...

ஆண்டிரி ஹீரோயின பத்தி கொல வெறி இசை அமைப்போட லிங்க் பண்ணி கிசுகிசு வந்துச்சு. ஒரு வழியா அதுக்கு பதில் சொல்லி முடிச்சி வச்சிருக்கற நேரத்தல ‘மயக்கம் வாட் படத்துல நடிச்ச சுந்தரான நடிகரோட ஆண்டிரி நடிகைக்கு லவ்வுனு கிசுகிசு பரவியிருக்காம்... இத கேட்டு கடுப்பாகிப்போன நடிகை, அதுபத்தி யாராவது கேட்டா எரிஞ்சி விழுறாராம். அவரும் நானும் பிரெண்ட்ஸ்தான். புரளி கௌப்பறதுதான் சிலருக்கு தொழில். அதுக்கெல்லாம் பதில் சொல்லிட்டிருக்க முடியாதுன்னு பளார் பதிலடிக்கிறாராம்...
ஒரே ரூம்ல தங்க¤னதா வினய ஹீரோவோட வந்த மேட்டரை பாத்து லட்சுமிகர ஹீரோயின் ஆவேசபட்டாரு. இப்ப நடிகரே கடும் கோபத்துல இருக்காராம். ‘நானே ரெண்டு வருஷத்துக்கு ஒரு படம் மூணு வருஷத்துக்கு ஒரு படம்னு நடிச்சிட்டிருக்கேன். இந்த நெலைல பைவ் ஸ்டார் ஓட்டல்ல ரூம் கேட்டேன்னு எம்மேல அநியாயமா புகார் சொல்றாங்க. இதை கேட்டதும் அழுக அழுகையா வருது. நான் அப்படிப்பட்ட ஆளு இல்ல. படத்துலதான் நடிகையோட டூயட் பாடினேன். அவரோடு ரூம்ல யெல்லாம் தங்கலேன்னு தன்னோட கேர்ள் பிரண்ட்ஸுகளுக்கு விளக்கம் சொல்லிட்டிருக்காராம்...

Comments