வேணாம்... விட்டுடு...

Tuesday,5th of March 2013
சென்னை::காதலில் தோல்வியுற்ற நம்பர் நடிகையின் கொடி தென்னிந்தியா முழுக்க பட்டொளி வீசி பறக்கிறது.

நான் தான் நம்பர் ஒன் என்ற அவரின் எண்ணத்தில் எண்ணைய் ஊற்றுவது போல் மொத் மொத்தென்றிருக்கும் நடிகையின் மூவ் இருக்கிறது. நம்பரின் முதல் காதல் தோல்வியுடன்தான் இப்போது படம் நடித்து வருகிறார் மிஸ் மொத்.

மேலும் நம்பருக்கு வரும் சில வாய்ப்புகளை மொத் தட்டிப் பறித்தாராம். உச்சமாக இவர்கள் இருவரையும் ஒப்பிட்டு சில மீடியாக்கள் செய்தி வெளியிட்டன. இதையடுத்து நம்பர் மொத்துக்கு போன் போட்டு வார்த்தைகளால் மொத்தியெடுத்ததாக கேள்வி

Comments